யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத் துறைத் தலைவருக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி. ரகுராம் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக்…