சிரேஷ்ட ஊடகவியலாளர் யோகராஜ்க்கு கிடைத்த பதவி!!!
வெகுசன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இன்று (13) நியமித்தார்.
இதன்போது , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும்…