சாதாரண தரப்பரீட்சைகள் பிற்போடப்படுமா?
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் விளைவாக க.பொ. த சாதாரண தரப் பரீட்சைகளும் பிற்போடப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
”ஆம். சாதாரண தரப் பரீட்சைகளும் ஒன்றரை மாத கால அளவில் நிச்சயமாகப்…