;
Athirady Tamil News

சாதாரண தரப்பரீட்சைகள் பிற்போடப்படுமா?

0

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் விளைவாக க.பொ. த சாதாரண தரப் பரீட்சைகளும் பிற்போடப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

”ஆம். சாதாரண தரப் பரீட்சைகளும் ஒன்றரை மாத கால அளவில் நிச்சயமாகப் பிற்போடப்படும். உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அடுத்த வாரம் உத்தியோபூர்வமாக அறிவிப்பார் ” என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.