திருநெல்வேலியில் வாளுடன் இளைஞன் கைது!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன்…