வாகன இறக்குமதியில் சிக்கல்!!
டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதி முக்கிய காரணம் எனவும் அதனால் வாகன இறக்குமதி பல முறைகள் சிந்தித்து செய்ய வேண்டிய விடயம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
”கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி…