ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போகும் அபாயம் – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை !!
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பின் விகிதம்…