பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனை பெற்ற இரட்டைக் குழந்தைகள்!
கருவுற்று 126 நாட்களில் பிறந்த கனேடிய இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.
கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கெவின் நடராஜா மற்றும் ஷகினா ராஜேந்திரம் தம்பதிகளுக்கு பிறந்த…