;
Athirady Tamil News

“இந்திய ஆக்கிரமிப்பை நிறுத்து! கடற்றொழில் சட்டமூலத்தை மீளப்பெறு!” – யாழில் துண்டுப்பிரசுரம்

0
கடலையும் கடல்வளத்தையும் சூறையாடும் இந்திய ஆக்கிரமிப்பை நிறுத்திடு! மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும், பெருங்கடலைப் பிரித்து கம்பனிகளுக்கு விற்கும் முன்மொழியப்பட்ட கடற்றொழில் சட்டமூலத்தைத் மீளப்பெறு! உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது 
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.