சுதந்திர தினத்துக்கு கோழிகள் வரும்?
முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கோழிகளை சுதந்திர வைபவத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்த…