;
Athirady Tamil News
Daily Archives

5 February 2024

இந்திய வம்சாவளி மருத்துவா் தலைமையில் குடல் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனை

குடல் புற்றுநோய் தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் மருத்துவா் டோனி தில்லான் தலைமையில் நடைபெற உள்ளது. சா்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளைக் கொண்ட புற்றுநோய் வகையில், குடல் புற்றுநோய் 3-ஆவது…

பாகிஸ்தான் தோ்தலில் போட்டியிட குரேஷிக்கு 5 ஆண்டுகள் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், அவருடைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஷா மஹ்மூத் குரேஷி, 5 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம்…

சாந்தன் விவகாரம்! அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவித்த ரணில்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் இன்று (5) நடைபெற்ற…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் முல்லைத்தீவு , முள்ளியவளை பகுதியை சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 29ஆம் திகதி…

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி..! அடித்து கூறும் ஓபிஎஸ்..! இபிஎஸ் வந்த புது சிக்கல்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும் என ஓபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு மதுரை தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நாடாளுமன்ற தேர்தலை…

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது . இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து,…

யாழ் தேவாலயமொன்றில் துயரம்; கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் பரிதாப பலி

யாழ்ப்பாணம் - தென்மராட்சி மிருசுவில் பகுதியில் தேவாலயமொன்றில் கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த தேவாலயத்தில் விசேட நிகழ்வொன்றிற்காக கஞ்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மூன்றரை வயது சிறுவன் ஒருவர்…

நமீபியா நாட்டின் ஜனாதிபதி Hage Geingob புற்றுநோயால் மரணம்

நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் (Hage Geingob) நேற்று  காலமானார். 82 வயதாகும் நிலையில், கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஹேஜ், விண்ட்ஹோக்கில் உள்ள லேடி பொஹம்பா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். நமீபிய…

பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றிவளைப்பு

வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நகர் பகுதி மற்றும் கூமாங்குளம், பட்டானிச்சூர், தோணிக்கல், மூன்றுமுறிப்பு பகுதிகளில் காணப்படும் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாணின் நிறை தொடர்பான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

தொடர் காய்ச்சலினால் முல்லைத்தீவு பெண் யாழில் உயிரிழப்பு

தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு , முள்ளியவளை பகுதியை சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 29ஆம் திகதி காய்ச்சல்…

யாழில். கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம்

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில்,வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்…

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்: இது தான் காரணமா.!

கனடாவில் குடியேர்ந்துள்ள புலம்பெயர் நபர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் குடியேறி இருப்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக கூறப்படுகிறது. காலப்…

கட்சி ஆரம்பிச்சு 2 நாள் தான் ஆச்சு..! போலீசாரின் விசாரணையில் விஜய்யின்…

முறையான அனுமதி பெறாத தமிழக வெற்றி கழகத்தினரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜய் கட்சி 2-ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும்…

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் யாழ்.பல்கலை மாணவன் சித்திரவதை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி , அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். மனிதவுரிமை ஆணைக்குழுவின்…

சாய்ந்தமருது பிரதேசத்திலே போதை பொருள் முறியடிப்பு – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ். எல் சம்சுதீன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு சமாதான நீதிபதிகள் சபை…

நாடங்காய் விலை அதிகரிப்பு

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 1 கிலோ நாடங்காயின் சில்லறை விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர்,…

நற்பிட்டிமுனை ஹிக்மா ஜிம்ஆ பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் அன்பளிப்பு

நற்பிட்டிமுனை ஹிக்மா ஜிம்ஆ பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் RIZLEY MUSTHAFFA EDUCATION AID அமைப்பின் ஸ்தாபகரும் MYOWN GROUP OF CAMPANIES உடைய நிறைவேற்று பணிப்பாளரும் ஆகிய றிஸ்லி முஸ்தபாவினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் கல்முனை காணி பதிவகம்

இலங்கையில் அதிகூடிய உறுதிகள் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காணி பதிவகத்தில் 1500 பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக்…

அதிகரிக்கும் பதற்றம்: ஹிஸ்புல்லாக்களுடன் போருக்கு தாயாராகும் இஸ்ரேல்

லெபனானிலிருந்து செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் மீது போா் தொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஹமாஸுக்கு ஆதரவளித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா், இஸ்ரேலின் வடக்கு…

திருமணத்திலிருந்து விலகிய நபரை பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் விசாரிக்க…

‘பெற்றோரின் மறுப்பு காரணமாக திருமணத்திலிருந்து விலகும் நபா் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது’ என்று மும்பை உயா் நீதிமன்ற நாகபுரி கிளை தீா்ப்பளித்தது. திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையை பிரயோகித்து தாக்கி கைது செய்து அச்சுறுத்தியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பொலிசாரால் தாக்கப்பட்டமைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய்…

யாழ். இராச வீதியில் அதிகரித்துள்ள வழிப்பறி

யாழ்ப்பாணம் , கோப்பாய் - இராச வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை , மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். அதன் போது , நிலைதடுமாறி குறித்த பெண் மோட்டார்…

புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு…

யாழ். வேலணை பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து 400 பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

முகாமையாளர் தாக்கி சீவல் தொழிலாளி உயிரிழப்பு

பனை தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கரவெட்டி வடக்கை சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது 54) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி…

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 03ம் திகதி 23 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.…

சிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ : 64 பேர் பலி!

அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அந்த நாட்டு அதிபர் கேப்ரியல்…

சுவிஸ் “சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின்…

சுவிஸ் "சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ) ##################################### யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான…

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை..! வெளியான முக்கிய தகவல்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு பாஜகவின் தற்போதைய முக்கியத்துவத்திற்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முக்கிய காரணம் என்றே கூறலாம். திமுகவை…

எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் சேமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்று…

பெலியத்தை ஐவர் படுகொலையில் தொடரும் கைதுகள்

பெலியத்தை பகுதியில் 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் கைது…

இலங்கையை வந்தடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா

யுவன் லோங் டிரைவ்(U1 LONG DRIVE) இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை (05.02.2024) அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.…

கெஹலியவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!

சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமால் சஞ்சீவவினாலேயே இந்தக் கோரிக்கை…

தங்க நகை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை: மயக்கி நகைகளை திருடும் பெண்

அவிசாவளை, கொஸ்கம சந்தைக்கு வந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி மற்றும் 2 பென்டன்ட்கள் என்பன திருடப்பட்டுள்ளன. பெண்ணை மயக்கமடைய செய்து மற்றுமொரு பெண் இந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளதாக…

பதிலடி நிச்சயம்: அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஹவுதி

ஏமனில் ஹவுதிகளின் 36 இலக்குகளின் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடி உறுதி என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜோர்டானில் அமெரிக்க நிலைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்தே…