;
Athirady Tamil News
Daily Archives

22 April 2024

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாக குணமடையாத நபர்! அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 613 நாட்களுக்குப் பிறகும், குணமடையாத நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட…

அதி தீவிரமாக பரவும் பறவைக்காய்ச்சல்: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவின் ஆலப்புழையில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லையோரங்களில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆலப்புழை பகுதியில் ஹெச் 5 என் 1 என்ற பறவை காய்ச்சல் அதி தீவிரமாக பரவி வருகிறது. இது வாத்துகளுக்கும்…

ஐக்கிய மக்கள் சக்தியில் எழுந்துள்ள சர்ச்சை

சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.…

மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரிசி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையிலே குறித்த அரிசி…

மாட்டுப் பண்ணையாக மாறிய ராஜபக்சர்களின் மாளிகை

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பசில் ராஜபக்சவின் கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாற்ற அனுமதி வழங்குமாறு நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மல்வானை சொத்துக்கள்…

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு

குருநாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை…

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்…

குண்டுத்தாக்குதல் : இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

காசாவில் மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா, இஸ்ரேலிடம் தகவல் கேட்டுள்ளது கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹ்மத் ஹுசென், தனது அலுவலகம் காசாவில் தனது தண்ணீர்…

தூர்தர்ஷன் இலச்சினை காவி நிறத்துக்கு மாற்றம்! எழும் கண்டன குரல்கள்

இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் இலச்சினை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தங்களின் புதிய அவதாரம் என தூர்தர்ஷன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.…

யாழ். அம்பன் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சிரமதான பணிகள் அம்பன் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (20) இடம்பெற்றுள்ளன. இதில் அம்பன் அபிவிருத்தி ஒன்றிய…

எரிபொருளினால் பாரிய இலாபமீட்டும் சிறிலங்கா அரசு

எரிபொருளின் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு நேற்றைய தினம்(21) கருத்து தெரிவிக்கையில் அவர்…

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் தொற்றா நோய் விழிப்புணர்வு பவனி

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் அமைப்பொன்றினால் தொற்றா நோய் விழிப்புணர்விற்கான துவிச்சக்கர வண்டி பவனி இடம்பெற்றுள்ளது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று (21.04.2024) இடம்பெற்றுள்ளது.…

கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து வெளியான தகவல்

கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது…

அமெரிக்காவின் தலையீடு : தணியுமா ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்…!

அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளமையினால் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு இஸ்ரேல் பிரதமர்…

வெறும் காய்ச்சல் தான்… உலக நாடுகளை மொத்தமாக முடக்கலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

மர்ம காய்ச்சல் மற்றும் இதுவரை பெயரிடப்படாத நோய் ஒன்றால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிக நெருக்கடியான சூழலை தொற்று நோய்கள் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் உலகளாவிய அமைப்பு ஒன்று…

ஒரே நகரில் மிக மிக ஆபத்தான நிலையில் 800,000 மக்கள்: எச்சரிக்கும் ஐ.நா மன்றம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறையால் சூடான் நகரம் ஒன்றில் 800,000 மக்கள் மிக மிக ஆபத்தான நிலையில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் வெடித்தது சூடானில் ஒரு வருடத்திற்கு முன்பு சூடான் ராணுவத்திற்கும்…

வெளிநாடொன்றில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாகிஸ்தானிய மாகாணத்தில் பனிப்பாறை உருகுவதால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.…