யாழ். அம்பன் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகள்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சிரமதான பணிகள் அம்பன் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (20) இடம்பெற்றுள்ளன.
இதில் அம்பன் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிரமதான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.