முக்கிய நகரொன்றில் இருந்து வெளியேற எத்தனிக்கும் கனேடிய மக்கள்
வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக கனடாவின் ரொறன்ரோ (Toronto )நகரை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நிறுவனமொன்று நடத்திய கருத்து கணிப்பினால் குறித்த விடயம்…