கண்டதும் சுட முதல்வர் உத்தரவு – குழந்தைகளுக்கு அரங்கேறும் கொடூரம்!
ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓநாய் தாக்குதல்
உத்தரப் பிரதேசம், பராய்ச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. அப்பகுதியைச் சுற்றியுள்ள 35 கிராமங்களில் ஓநாய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.…