தபால் வாக்களிப்பு மூலம் நற்செய்திகள் கிடைத்து வருகின்றன! ரணில் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் (04-09-2024) ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின்…