அக்டோபர் நினைவேந்தல் பேரழிவில் முடியலாம்… ஜேர்மனி உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் அமைதியின்மையை தூண்டலாம் என ஜேர்மனியின் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் திடீர்…