கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நோன்பு காலத்தை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் வியாழக்கிழமை ரமலான் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பழைய மாணவரும் மாந்தை மேற்கு பிரதேசச் சபை உறுப்பினரும் முன்னாள் பாடசாலை அதிபரும் ஆகிய அப்துல் லத்தீப் பிலால் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.