சுவிஸ் மாகாணமொன்றில் தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர்: நீதிபதியிடம் எழுப்பிய கேள்வி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், தொடர்ச்சியாக கட்டிடம் ஒன்றிலுள்ள வீடுகளுக்கு தீவைத்த நபர் ஒருவர் மீதான வழக்கு துவங்கியுள்ளது.
தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர்
ஜெனீவாவிலுள்ள கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் ஒயின்…