ஆபரேஷன் ஈகிள்: ஆயுத விநியோக கும்பலைச் சோ்ந்த 18 போ் கைது
புது தில்லி: மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த 18 பேரை தில்லி காவல் துறையினா் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்துள்ளனா்.
அப்போது, பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4…