கிரிமியாவில் கார்குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவர் வீரர் மரணம்! நாசவேலை சதி என சந்தேகம்
ரஷ்யாவின் இணைக்கப்பட்ட கிரிமியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ரஷ்ய ராணுவ வீரர்
கிரிமினாவின் துறைமுக நகரமான Sevastopolயில் அதிகாலை வேளையில் கார் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.…