மத்திய கிழக்கில் போர் பதற்றம் : இரத்துச் செய்யப்பட்ட விமான சேவைகள்
இஸ்ரேல்(israel) ஹிஸ்புல்லா இடையே மோதல்கள் அதிகரித்து கடும் பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கான விமான சேவைகளை சில நாடுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளன.
கிழக்கு - மேற்கு நாடுகளின் பயண…