தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: தாய், மகள் உள்பட 3 போ் உயிரிழப்பு
செங்குன்றம் - திருவள்ளூா் சாலை அலமாதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில், காா் ஓட்டுநா் மற்றும் தாய், மகள் உயிரிழந்தனா்.
காரில் பயணம் செய்த கணவரும், மற்றொரு மகனும் பலத்த காயமடைந்தனா்.
திருவள்ளூா்…