வெளிநாடொன்றில் மர்ம கும்பல் நடாத்திய துப்பாக்கி சூடு: 7 பேர் பலி
பிரேசிலில் (Brazil) மர்ம கும்பலொன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவமானது சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி அருகே நேற்று…