பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் உயரிய பட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு உலகின் அதியுயர் பாதுகாப்பு பதவிக்குரிய பட்டம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஆறு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு வழங்கப்பட்ட மார்ஷல் பதவியை அவர்…