விண்வெளியில் பிரபலமான புகைப்படத்தை பிடித்தவர் விமான விபத்தில் பலி!
விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் (William Anders) விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தமது 90ஆவது வயதில் நேற்று முன்…