வைத்தீஸ்வரா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு
யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் ஸ்மார்ட் வகுப்பறை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு…