சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம்: ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதால் சோகம்
பிரித்தானியர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமான நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பின் அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம்
Kayak என்னும் சிறுபடகைச் செலுத்தும்…