யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வண்ணை வைத்தீஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஆலய வழிபாட்டினை தொடர்ந்து யாழில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.