கட்டணம் செலுத்தவில்லை; இருளில் மூழ்கிய பம்பலப்பிட்டி ரயில் நிலையம்
நிலுவைத் தொகையை செலுத்தாதன் காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (24) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின்சார கட்டண நிலுவைத் தொகை 877,741 ரூபா எனவும் ரயில்வே அதிகாரிகள்…