ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து
சென்னை: சட்டப்பேரவையிலிருந்து ஆளுநா் வெளியேறியது, பேரவைத் தலைவரால் படித்தளிக்கப்பட்ட ஆளுநா் உரை ஆகியவை குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து கூறியுள்ளனா்.
எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்):
ஆளுநா் உரையுடன் தொடங்கும் பேரவை…