;
Athirady Tamil News
Daily Archives

16 February 2025

116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது. இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ஹரியாணா மாநிலத்தையும்…

அதானியின் வெளியேற்றம் : இலங்கையை கைவிட்ட இந்தியா : ரணில் வெளியிட்ட அபாய அறிவிப்பு

அதானி(adani) இலங்கையில்(sri lanka) காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியாindia) இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)குறிப்பிட்டுள்ளார். கொழும்பு(colombo) பிளவர் வீதியிலுள்ள அவரது…

உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடி இடமாற்றம்

உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் இலங்கையின் பல மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிற்கு ஆணைக்குழுவினால் உடனடியாக இடமாற்றம்…

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் சைபர் குற்றச் செயல் முகாம்களில்…

சைபீரியாவில் நிலநடுக்கம்

ரஷியாவின் சைபீரியா பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது. உள்ளூா் நேரப்படி காலை 8.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் அரிசி பறிமுதல்

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை,…

பிரபல சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலையில் நடந்த பயங்கரம்

பிரபல சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலை ஒன்றிற்குள் நுழைந்த திருடர்கள் சிலர், அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி, அரிய உலோகங்கள் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலையில் நடந்த பயங்கரம் சுவிட்சர்லாந்திலுள்ள Le…