தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சோகம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
தெற்கு லண்டனில் உள்ள ஸ்டாக்வெல் டியூப் ஸ்டேஷன்(Stockwell Tube Station) அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரடைஸ்(Paradise) சாலையில் நடந்த இந்த கொடூர…