;
Athirady Tamil News
Daily Archives

10 April 2025

வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள்: கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வி அமைச்சு (Ministry of Education) ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266…

கிளிநொச்சியில் அரச பேருந்தின் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம்(09.04.2025) கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள் புரம் பகுதியில் நடந்துள்ளது. திருகோணமலையில் இருந்து…

தைவானில் நிலநடுக்கம்

தைபே: தைவானில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் தைபேயை சில விநாடிகளுக்கு குலுங்கச் செய்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானதாக மத்திய வானிலை நிா்வாக அமைப்பு தெரிவித்தது. வடகிழக்கு கடலோர நகரான…

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் சிக்குன்குனியா ; மக்களே அவதானம்

சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். தற்போது நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை…

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைத்த டிரம்ப்

இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சீனாவிற்கு எதிரான வரிகள் 125% ஆக…

பாப்பரசர் பிரான்சிஸை திடீரென சந்திக்க வந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை…