;
Athirady Tamil News
Daily Archives

27 June 2025

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் எலும்பு கூட்டு எச்சம் உள்ளிட்ட மூவரின்…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் இன்றைய தினம்…

வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன்…

புது டெல்லி: இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களுடன் பயணித்த ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல்…

தோட்ட கிணற்றில் மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு

தோட்ட கிணற்றில் வாளியில் மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளான். அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீபன் தர்சன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். தனது பேரனாருடன்…

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை

ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை சீராகக் கிடைப்பதில்லையென கிளிநொச்சி மாவட்டச் செயலர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக…

ஈரானை தாக்கியதால் அமெரிக்காவுக்கு எந்தப் பலனும் இல்லை: முதல்முறையாக கமேனி பேச்சு!

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல்முறையாக பொது அறிக்கை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த போரானது, 12 ஆம் நாளை எட்டிய…

இடதுசாரி பைத்தியம்! இந்திய வம்சாவளி வேட்பாளரைக் கடுமையாக சாடிய டிரம்ப்!

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஸோக்ரன் மம்தாணியை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4 ஆம்…