;
Athirady Tamil News
Daily Archives

17 July 2025

காஸாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் போது வெடித்த வன்முறை ; 20 பேர் பலி

காஸாவில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர். காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காஸா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா…

இலங்கையில் ஒற்றை யானையின் உயிரை காக்க போராடும் ஊரவர்கள்

"கண்டலமே ஹெடகாரயா" என்று அழைக்கப்படும் காட்டு யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக அது பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு…

சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு ; விரைவில் வழங்கப்படவுள்ள நியமனங்கள்

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். வடமாகாண சுகாதார சேவை…

காதலியை எரித்து கொல்ல முயன்ற 40 வயது காதலன் ; தகாத உறவால் நேர்ந்த வினை

தகாத உறவு ஜோடி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற காதலனை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருபவர் ராமு (40).…

யாழில் நேர்ந்த பெரும் துயரம் ; அலட்சியத்தால் பறிபோன குருக்களின் உயிர்

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குருக்கள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலட்சியத்தால் பறிபோன உயிர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

இரகசியமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள்

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பிரித்தானியாவிற்கு குடியேற விண்ணப்பித்த சுமார் 19,000 பேரின்…

அவுஸ்திரேலியாவில் திருந்திய பாடசாலை மாணவர்; புகைத்தல் குறைந்தது

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்களிடையே மின் சிகரட்டுக்கள் புகைப்பது குறைவடைந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெருப்பின்றி புகை பிடிக்கும் மின் சிகரட்டுக்கள் (vaping)…