சர்வதேச பயணங்களைத் தவிர்க்க ஊழியர்களுக்கு அறிவுறுத்திய கூகிள்: வெளியான காரணம்
தூதரகங்களில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, அமெரிக்க விசா வைத்திருக்கும் சில ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்தியுள்ளது.
வெளியேற வேண்டாம்
இது தொடர்பில் ஊழியர்களுக்கு கூகிள் அனுப்பியுள்ள மின்னஞ்சலை மேற்கோள்…