;
Athirady Tamil News
Daily Archives

31 August 2025

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரித்திருக்கிறார். வாஷிங்டனில்…

ஜம்மு-காஷ்மீா்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 போ் உயிரிழப்பு

கடந்த இரு வாரங்களாக தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கடந்த ஆக. 14-ஆம் தேதி…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி லண்டனிலும் அணி திரண்ட மக்கள்

காணாமல் ஆக்கப்பட்டடோருக்கு சர்வதேச நீதி கோரி லண்டனிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று (30.08) லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு…

பற்றி எரியும் இந்தோனேசியா… நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அங்குள்ள ஒரு மாகாணத்தின் உள்ளூர் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு மாதம்…

இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து

இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான…

கோமாரியில் கோர விபத்து. பலருக்கு பலத்த காயம். சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறை அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் கோமாரி பகுதியில் நேற்று (30) மாலை கெப்பட்டிபொல பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற…

செம்மணியில் நேற்றும் ஒன்றன் மேல் ஒன்றாக மேலும் ஒரு எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில்…

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு சட்டபூா்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய…