யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய பொலிஸார் – டிப்பர் தடம்புரள்வு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மணல் ஏற்றி சென்ற டிப்பர்…