அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தை: ஈரான் அறிவிப்பு
தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அமெரிக்க அரசுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கூறியதாவது: அமெரிக்க அதிபா் டொனால்ட்…