களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்!
களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்…