100 கிமீ வரை 12 நாட்களுக்கு.., உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல் எந்த நாட்டில்…
போக்குவரத்து நெரிசல் என்பது உலகெங்கிலும், குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒரு பொதுவான பிரச்சனை.
டெல்லி, குருகிராம் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலக நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை…