அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வெளியான செய்தி குறிப்பில் கூறியதாவது..,
அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப…