ஒரே கிராமத்தில் 17 மர்ம மரணங்கள் – தீவிர விசாரணையில் அதிகாரிகள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் 7 முதல் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் என்ற கிராமத்தில் 12 குழந்தைகள் உட்பட பல இறப்புகள்…