;
Athirady Tamil News
Daily Archives

5 January 2026

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கை இராணுவத் தளபதி,…

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்தி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் பொலிஸாரின் பெயரில் பரப்பப்படும் போலியான அறிவிப்புகள் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'பொலிஸ் அறிவித்தல்' (Police Notice) என்ற பெயரில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை…

புதிய கல்வி சீர்திருத்தம் ; பாடத்திட்டம் குறித்து கல்வியமைச்சின் அறிவிப்பு

நேற்று (5) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய…

மீண்டும் இலங்கைக்கு ஆபத்தா? கொட்டி தீர்க்கப்போகும் கனமழை ; யாழ்.பல்கலைக்கழக நிபுணர்…

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு 06.01.2026 முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர்…

ஹேப்பி நியூ இயர்! நாடுகடத்தப்பட்ட மதுரோ வாழ்த்து!

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ நாடுகடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். வெனிசுவேலா அதிபர் மதுரோவை அமெரிக்க படை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, அங்கிருந்தோருக்கு ஹேப்பி நியூ இயர் என்று மதுரோ…