;
Athirady Tamil News
Daily Archives

10 February 2026

இராக்: சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு!

பாக்தாத் : இராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இராக்கில் கடந்த 1979களில் அதிபராக சன்னி பிரிவு தலைவரான சதாம் ஹுசைன் இருந்தபோது, பாதுகாப்புப்பிரிவில் ‘மேஜர் ஜெனரல்’ உயர்…

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு (பாறுக் ஷிஹான்) சட்டவிரோத போதைப்பொடு;கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை…

பரிதாபமாக உயிரிழந்த தாய் – மகள் தொடர்பில் வெளியான தகவல்

கம்பளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாய் மற்றும் மகள் பற்றிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கலஹா, கிரிபோகஹைன்னவை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 13 வயது மகளும் தங்கள் தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.…

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்

நேற்று மாலை 4 மணி முதல் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில…

இலத்திரனியல் விசா விவகாரம் ; மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்த தீர்மானம்

இலத்திரனியல் - விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கையளிப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத்…

ஹாங்காங்: தேசியப் பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை!

தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப…