;
Athirady Tamil News
Daily Archives

8 June 2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார்.…

அமெரிக்கா: கோடை கால திருவிழாவில் துப்பாக்கி சூடு; 12 பேர் காயம்

நியூயார்க் அமெரிக்காவில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வருவது வழக்கம். ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ நகரில் இதுபோன்று, இசை…

தமிழர் பகுதியில் கோவில் தகராறு ; இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும்…

தமிழர் பகுதியில் பரபரப்பு ; காணாமல்போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக…

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி…

அரச வங்கி கொள்ளை தொடர்பில் வெளியான பல முக்கிய உண்மைகள்

களுத்துறை ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்களை பொலிஸார் வெளிக்கொணர்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விசேட பாதுகாப்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை…

சரியான மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்

உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கின்றமையை ஏற்றுக்…

தொடரும் தாக்குதல்: ஈரானின் 2 டிரோன்களை வீழ்த்திய அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் 2 ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால்…