;
Athirady Tamil News

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் தலைமையில் வயல் விழா நிகழ்வு!! (படங்கள்)

0

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் இயற்கை பசளைப் பாவனையும் நகரப்புற வீட்டுத் தோட்டமும் என்ற தொனிப்பொருளில் வயல் விழா நிகழ்வு (06) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியருடன் இணைந்து யாழ்ப்பாண பிரதேச செயலாளர் நேரடியாக வீட்டுத் தோட்டங்களைப் பார்வையிட்டதுடன், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.