4 மாதங்களுக்கு எரிவாயு – உலக வங்கியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.