;
Athirady Tamil News

காஸ் விலை குறைந்தது !!

0

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது,

அதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 246 ரூபாவினாலும் 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 99 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.